2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

‘ஐவருக்கு விளக்கமறியல்’

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாத குழுவினருக்கு உதவிகளை வழங்கினரென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஹொரவபொத்தானை பாடசாலை அதிபரொருவர் உட்பட ஐவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை இன்று கெபிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

குறித்த சந்தேகநபர்கள் கடந்த மாதம் 27ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .