2025 ஜூலை 16, புதன்கிழமை

தங்க இளைஞன் சுங்கத்தில் சிக்கினார்

Freelancer   / 2025 ஜூலை 15 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயில் இருந்து நாட்டிற்குள் 35 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதற்காக 32 வயதுடைய இலங்கை பயணி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

அவர் 195 தங்க பிஸ்கட்கள் மற்றும் 13 கிலோகிராம் தங்க நகைகளை வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இதன் மொத்த மதிப்பு 1.1 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .