2025 ஜூன் 26, வியாழக்கிழமை

’ஒரு தொகை வெடி​மருந்துகள் மீட்பு’

Editorial   / 2019 மே 12 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குலுகஹ  - படகெடிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தச் செல்லப்பட்ட களஞ்சியசாலையொன்றிலிருந்து ஒரு தொகை வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

அமோனியா நைத்திரேற்று, ஜெலிக்நைட் குச்சிகள், 50 கி.கி யூரியா என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .