Editorial / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனத்தை எதிர்வரும் வாரத்துக்குள் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்ட நிலையில் கட்சியின் சம்பிரதாயத்துக்கு அமைய இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, செயற்குழுவின் தீர்மானத்துக்கு மேலதிக அங்கிகாரம் அளிக்கப்படவுள்ளது.
34 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
4 hours ago