S. Shivany / 2020 டிசெம்பர் 26 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 551 பேர் நேற்று(25) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.
அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று(25) உயிரிழந்துள்ளார்.
27 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago