2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கூகுள் பலூன் குறித்து பேச்சு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வை‡பை வசதியை மேலும் விரிவுபடுத்துவதற்காக கூகுள் பலூன் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க முன்னோடியாகத் திகழும் அமெரிக்காவின் Social Capital நிறுவனத்தின் நிறுவுனரான ஷமத் பலிஹபிட்டியவுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுக்கும் இடையில், முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, கூகுள் பலூன் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X