2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கூட்டு எதிரணி கரைகிறது

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கூட்டு எதிரணியினர் வர வர கரைந்துச் செல்கின்றனர். அவர்களிலிருந்து மூவர் நேற்றைய தினம், அரசாங்கத்தோடு இணைந்துகொண்டனர். எதிர்வரும் நாட்களில், மேலும் சிலரும் இணைந்துகொள்வர். அதற்கானப் பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன' என்று அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X