2025 மே 17, சனிக்கிழமை

காட்டுத் தீயினால் 20 ஹெக்டேயர் நாசம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் வனஜீவராசிகள் திணைக்களம் அமைந்துள்ள பிரதேசத்திலிருந்து  புத்தளம் அலுத்கம 17ஆவது மைல்கல், மேல் புளியங்குளம், இப்பாலோகம காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீயில் சுமார் 20 ஹெக்டேயருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த பகுதியில் அதிக காற்று வீசியதன் காரணமாகவே தீ பரவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வன ஜீவராசி  திணைக்களஅதிகாரிகள், புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள், சாலியாவௌ பொலிஸார் மற்றும் கிராம மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .