2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கொட்டதெனிய ஓ.ஐ.சி எதிராக ஒழுக்காற்று

Kanagaraj   / 2016 ஜனவரி 21 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலை தொடர்பில், பாடசாலை மாணவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி) மற்றும் அந்நிலையத்தில் கடமையாற்றியும் ஐந்து பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X