2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொண்டையாவிடம் வைத்திய பரிசோதனை

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, கொட்டதெனியாவ அகரங்கஹ பகுதியில் 5வயது சிறுமியான சேயா சந்தவமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைச்செய்யப்பட்டதாக கூறப்படும், பிரதான சந்தேகநபரான கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்த (வயது 32), மருத்துவ பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டார்.

சட்டவைத்திய நிபுணர் வைத்தியர் எம்.என். ராஹுல் வைத்திய பரிசோதனையை மேற்கொண்டார்.

இரகசிய பொலிஸார், சந்தேகநபரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுவந்தபோது, அங்கு பெருந்திரளானோர் குழுமியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X