2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

குதிரை பந்தைய நிலையத்தில் கொள்ளை

Kanagaraj   / 2016 ஜனவரி 06 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை, குதிரை பந்தைய நிலையத்தினுள் இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியவளில், 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் கத்தியை எடுத்துக்கொண்டு நுழைந்த குழுவினர், அங்கிருந்து சுமார் மூன்றரை இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X