2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

குமாருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னிலை சோசலிசக் கட்சியின் சிரேஷ் உறுப்பினர்  குமார் குணரத்னத்துக்கான விளக்கமறியல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை, கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே கேகாலை, அங்குருவெல பிரதேசத்தில் வைத்து அவர், நவம்பர் மாதம் 4ஆம் திகதியன்று பொலிஸாரினால்  கைது செய்துசெய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X