Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 01 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாள உலகக்குழு உறுப்பினரான கொஸ்கொட தாரகவின் உதவியாளர் என்று கூறப்படும் ககன என்ற நபரின் போதைப்பொருள் வியாபாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய உதவியாளர்கள் இருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து அரச உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் போலியான முத்திரைகள் 21 மற்றும் கேளர கஞ்சா, அலைபேசி உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
28 minute ago
50 minute ago
1 hours ago