2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கடுவெல சுது கைது

Thipaan   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுவெல சுது அல்லது வெலிகம சுத்த என்றழைக்கப்படும் சுதத் கித்சிறி, கடுவெல கொத்தலாவல பகுதியில் வைத்து, பேலியகொட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்தநபர், கடுவெல வசந்தவின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் எனவும் அவரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்றையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X