2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கடுவெல துப்பாக்கிப்பிரயோகம்: சந்தேகநபர் கைது

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுவெல நீதவான் நீதிமன்றக் கட்டடத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபரை, விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பஸ்ஸிலிருந்து இன்றுக்காலை இறங்கும்போதே அந்த நபரை தொம்பே, கலகோனே எனுமிடத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

35 வயதான இவர்,  இராணுவத்திலிருந்து விலகிகொண்டவர் என்றும் அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X