Editorial / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவம்பர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து கடனட்டைகளுக்கான ஆகக்கூடிய வருடாந்த வட்டிவீதம் நுாற்றுக்கு 28 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை இன்று (25) அறிவித்துள்ளது.
37 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
4 hours ago