2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கடற்படையின் அழைப்பை 35 நாடுகள் நிராகரிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படையினர் நடாத்தம் “காலி கலந்துரையாடல் 2018” நேற்று(22) கொழும்பில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இம்முறை குறித்த மாநட்டில் அதிகளவான நாடுகள் கலந்துக்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கடல்சார் பாதுகாப்பு மாநட்டில் கலந்துக்கொள்வதற்கு 73 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றபோதிலும், 35 நாடுகள் அழைப்பை நிராகரித்துள்ளதாகவும் 38 நாடுகள் கலந்துக்கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இம்முறை இம்மாநாட்டில், அமெரிக்கா,  ரஷ்யா, இந்தியா, சீன உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றிருக்கின்ற நிலையில், தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், நோர்வே, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஈரான், தென்கொரியா மற்றும் மொறிசியஸ் உள்ளிட்ட நாடுகள் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .