2025 மே 03, சனிக்கிழமை

கடலுக்குள் விழுந்த கடற்படையினரின் துப்பாக்கிகள்

R.Maheshwary   / 2021 மே 31 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட 36 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளும் கடலில் விழுந்துள்ளமை தொடர்பில், கடற்படைத் தளபதி தலைமையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

நேற்று மாலை குறித்த துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் லிப்ரா11 என்ற கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதன்போது கடலில் விழுந்த  22 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய துப்பாக்கிகள் இதுவரை கண்டபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X