2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் காயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுக்கை- மீரியகல்ல பகுதியில், கட்டுத்துவக்கு வெடித்தால், ஒருவர் காயமடைந்த நிலையில், பாதுக்கை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரச காணி ஒன்றில், நில அளவை பணிக்காக சென்றிருந்த, நில அளவையாளரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இவர் அவிசாவளை-புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .