Editorial / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (06) நண்பகலுடன் நிறைவுக்கு வந்துள்ளது. 14 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாளை (07) முற்பகல் 9 மணிமுதல் 11 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago