2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கண்டி-கொழும்பு அதிவேகப் பாதை நிர்மாண பணிகள் ஜூன் ஆரம்பம்

Niroshini   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி-கொழும்பு அதிவேகப் பாதை அமைக்கும் பணிகள் ஜுன் மாதம் ஆரம்பமாகும் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த அதிவேகப் பாதை அமைப்புக்காக பெறப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கான நஸ்டஈடு சந்தையின் தற்போதைய பெறுமதிக்கேற்ப வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .