2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கருத்துக் கேட்டல் 18முதல் ஆரம்பம்

Thipaan   / 2016 ஜனவரி 11 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்புக்காக மக்கள் கருத்துக் கேட்டல், இம்மாதம் 18ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று, புதிய அரசியலமைப்புக்கு மக்களின் கருத்தைக் கேட்டறிதலுக்காக நிறுவப்பட்டுள்ள குழு அறிவித்துள்ளது.

இந்தக் குழு, நாடளாவிய ரீதியில், மார்ச் மாதம் 31ஆம் திகதிவரையிலும் தன்னுடைய நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன் பின்னர், மக்கள் கருத்துகள் அடங்கிய அறிக்கை, நாடாளுமன்றத்தில் ஏப்ரல் மாதம் கையளிக்கப்படும் என்று அக்குழுவின் தலைவர், சட்டஆலோசகர் லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X