2025 ஜூலை 12, சனிக்கிழமை

கரையோர பிரதேசங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையிலும் மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக கடற்கரை பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்திய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கடற்கரை பிரதேசங்களில் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .