Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கை வான்படைக்கு 'மிக் -27' ரக போர் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று வருகைத் தந்துள்ளார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago