2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

காலி முகத்திடலில் மின் கம்பத்தில் ஏறி போராட்டம்

Editorial   / 2026 ஜனவரி 15 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி காவல்துறையினரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி, காலி முகத்திடல் மைய வீதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம் நடத்தினார்.

போராட்டக்காரரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கும் 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X