Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்த வானொன்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேநபர்கள் 8 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு- கண்டி பிரதான வீதியில் கடந்த 18ஆம் திகதி பயணித்த வானொன்றை வழிமறித்து, டிபென்டர் வாகனத்தில் வந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், இதுவரை கணித பாட ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025