2025 ஜூலை 12, சனிக்கிழமை

கொஸ்கம துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

Editorial   / 2025 ஜூலை 11 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம ஏரிஸில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் முச்சக்கர வண்டியின் மீது இன்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியில் பயணித்த காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .