2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு

Editorial   / 2019 மார்ச் 06 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தின் பல பகுதிகளில், கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வரட்சி காரணமாக, காசல்ரீ, மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 30 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக, மின்சார சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இரு நீர்த்தேக்கங்களிலும், தற்போதுள்ள நீர் மட்டத்தில்  25 சதவீதம் வரை, மின்சார உற்பத்திக்கு பெறக்கூடியதாக உள்ளதென, மின்சார சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .