Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 03 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணம் மற்றும் இரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக பலபிட்டிய வரையில் கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து காணப்படுமென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
3 hours ago
7 hours ago