2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘காற்றின் வேகம் அதிகரிக்கும்’

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரை பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன்படி காற்றின் வேகம் மணிக்கு 70 கி.மீ வரை வீசக்கூடுமெனவும், கற்பிட்டியிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரைான கடற்கரை பிரதேசங்களில், காற்றின் வேகம் மணிக்கு 50 – 60 வரை வீசக்கூடுமென்றும் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .