2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காலியில் பால்மா தட்டுப்பாடு

Editorial   / 2020 மார்ச் 28 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பால்மாவுக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

விநியோக செயற்பாடு  உரிய முறையில் இடம்பெறாமையே, இதற்கு பிரதான காரணமெனத் தெரியவந்துள்ளது. 

அத்துடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பருப்பு மற்றும் டின் மீன் என்பவற்றுக்கும் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .