Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 மே 05 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜபக்ஷர்களை கடுமையாக திட்டித்தீர்த்த விமல் வீரவன்ச, இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில், ராஜபக்ஷர்களுடன், கடந்தவாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரதி சபாநாயகர் இரகசிய வாக்கெடுப்பில், வாக்களிப்பதற்கு விமல் வீரவன்ச வருகைதந்திருக்கவில்லை.
எனினும், தேசிய சுதந்திர முன்னணியின் இதர உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago