2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கிழக்கில் கொரோனா கூடுகிறது

Nirosh   / 2020 நவம்பர் 28 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதோடு,  கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவில் 65ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேற்குறித்தப் பிரதேசங்களில் மேலும் அதிகரிக்களாமென எச்சரித்துள்ள ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்,முகக்கவசம் அணிவது கட்டாயமெனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X