2025 ஜூலை 21, திங்கட்கிழமை

குக்குலே நீர்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு

Editorial   / 2020 மே 27 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலவான பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக குக்குலே நீர்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடைந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நீர்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .