Editorial / 2020 ஜூன் 29 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் 19 தொற்றிலிருந்து கடற்படையைச் சேர்ந்த மூவர் நேற்று (28) குணமடைந்துள்ளனர்.
அத்துடன், குணமடைந்து வீடு திரும்பும் சகலரும் மேலும் 14 தினங்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டுமென, சுகாதாரப் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.
43 minute ago
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
53 minute ago
58 minute ago