2025 ஜூலை 16, புதன்கிழமை

குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்து இரத்தினக்கல் மீட்பு

Editorial   / 2019 ஏப்ரல் 28 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஞாயிறன்று தெமட​கொடையில் குண்ட வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்து 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்றும், வெளிநாட்டு நாணயத்தள்கள் சிலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் சில தங்காபரணங்களும் அங்கு காணப்பட்டதாகத் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X