2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

குரங்குகள் நான்குக்கு கொரோனா தொற்று

Freelancer   / 2021 ஜூலை 17 , பி.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் இரண்டு சிம்பன்சிகள் மற்றும் இரண்டு ஒராங்குட்டான்கள்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளன.

இதுபோன்ற அறிக்கை கிடைத்தாலும், மேலதிக சோதனைகளுக்கு விலங்குகளை உட்படுத்தி  அதை உறுதிப்படுத்துமாறு மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளைப் பணித்துள்ளதாக  வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸானநாயக்க தெரிவித்தார்.

இருப்பினும், நான்கு விலங்குகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தனக்குத் தகவல் கிடைத்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .