Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 24 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கைன் பயன்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து, இது தொடர்பில் விசாரணை செய்ய அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் தலைமையில் நியமிக்கப்பட்டக் குழுவில் குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்கான ஒருவரும் நியமிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் நீக்கப்பட்டுள்ளாரென்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தான் பிரதமரிடம் தெரிவித்தப் பின்னர், தன்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து குறித்த உறுப்பினரை அக்குழுவிலிருந்து நீக்கி அவருக்குப் பதிலாக மற்றுமொருவர் நியமிக்கப்பட்டுள்ளாரென்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago