Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
J.A. George / 2020 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
9ஆவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (20) இடம்பெற்றது. இதன்போது, குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் இராமநாதன் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த பதவிக்கு மற்றுமாருவரின் பெயர் பரிந்துரைக்கப்படாத நிலையில், குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் இராமநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .