Editorial / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாறுக் ஷிஹான்
அம்பாறை - சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (16) மாலை, புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையாகக் கொண்டு, சம்மாந்துறை பழைய தியேட்டருக்கு அருகாமையில் உள்ள காணியொன்றிலிருந்தே. குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இராணுவத்தினரும் அப்பகுதியில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago