2025 ஜூலை 05, சனிக்கிழமை

கைதி மீது துப்பாகிச்சூடு

Kamal   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - வெலிகடையிலுள்ள புதிய மெகசின் சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி ஒருவர் மீது   (24) மாலை வேலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கைதி சிறைச்சாலை வைத்தியாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .