Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 19 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெசாக் வாரத்தையொட்டி இன்றும் (19) நாளையும் (20) கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைதிகளுக்கான உணவுகளை வழங்குவதற்கும் உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது வீடுகளிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகள் கடும் சோதனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .