Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 24 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடலில் கொக்கைன் உள்ளதா என்பது தொடர்பான இரத்த மாதிரி பரிசோதனையை பிரதியமைச்சர் புத்திக பத்திரணவும் செய்துக்கொடுள்ளார்.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் இந்த பரிசோதனை செய்யப்பட்டதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கொக்கைன் பயன்படுத்துபவர்களுள் உள்ளடங்குவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான அறிக்கை நாளைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
1 hours ago