2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கொரோனா சந்தேகத்தில் கண்டியில் ஒருவர்

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி-அக்குரணை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், கண்டி வைத்தியசாலையில் இன்று (28) காலை அனுமதிக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பியவர் என, கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .