Nirosh / 2021 மார்ச் 07 , பி.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொற்றாளர் ஒருவர் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெதகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளுக்காக நேற்று முன்தினம் (05) அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (06) அவர் தப்பியோடியுள்ளதாகவும், தொடர்ந்து அவரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago