2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

‘கொரோனாவை’ கண்டால் உடன் அறிவிக்கவும்

Editorial   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் தப்பியோடிய கொழும்பு-14, கிராண்ட்பாஸை ​சேர்ந்தவர் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் கோரியுள்ளது.

மேலே படத்தில் இருப்பவர் கடந்த 15ஆம் திகதியன்று தப்பியோடிவிட்டார். அவரைக் கண்டால், கீழ்கண்ட தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கவும் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹாபாகே 071-8591597, அவசர ​பொலிஸ் தொலைபேசி இலக்கம் 011-2433333 / 119 ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளுமாறு தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X