2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கொள்கலன் வெடித்து சிதறியது

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.

இந்தியாவிலிருந்து கடந்த 3 நாள்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குறித்த கொள்கலன் மீண்டும் பங்களாதேஸுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

​நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, அதிர்ச்சிக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொள்கலனில் இரசாயண மருந்துப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .