2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கொழும்பிலிருந்து 7 பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பியோட்டம்

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கொரோனா வைரஸ் பரவல் குறித்து, அதிக அவதானமிக்க வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள  கொழும்பு பகுதியில் இருந்து 7 பேர், எந்தவொரு அறிவிப்பும் இன்றி யாழ்ப்பாணத்துக்கு  சென்றுள்ளனரென, தகவல் வெளியாகியுள்ளது. 

குறித்த 7 பேரும் லொறி ஒன்றின் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்திருப்பதாக, யாழ். பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த லொறியில் பயணம் செய்தவர்கள் மற்றும் லொறி சாரதி உதவியாளர் ஆகியோரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X