2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொழும்பில் 100க்கும் மேற்பட்ட அபாயகரமான கட்டடங்கள்

Freelancer   / 2024 மார்ச் 23 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதனை ஆவணப்படுத்தி அவற்றை அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல குடியிருப்பு தொகுதிகளும், அபாயகரமான நிலையில் உள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .