Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 16 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வருடத்தை விட இந்த வருடம், புதுவருடக் காலப்பகுதியில் அதிக விபத்துக்கள் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் குமார் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு புதுவருட தினத்தில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 390 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வருடம், 415 பேர் வரையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago